இந்த கஷ்டம் எனக்கு ஏன் வந்தது

இந்த கஷ்டம் எனக்கு ஏன் வந்தது என்று சிந்திப்பதோடு இந்த கஷ்டம் எனக்கு என்ன பாடம் கற்றுத் தருகின்றது’ என யோசிப்பது மேலும் நமது மன உறுதியை வலுப்படுத்தும். திருவருளும் குருவருளும் எல்லோருக்கும் கிடைக்கட்டும்

  • Post category:Video