லெளகீகத்தில் இருப்பவர்கள் வேதம் கற்கும் கண்கொள்ளா காட்சியை பாருங்கள். இதுதானே மஹா பெரியவா அவர்களின் கட்டளை நமக்கு. வேதம் கற்கும் வித்யார்த்திகள் முகாம். 13-4-2025. சென்னை. அனைத்து வயதினரும் இதில் அடங்கும். ஆம், 8-லிருந்து 80 வரை என கூறலாம். என்னிடம் பேட்ச் பேட்சாக தொடர்ந்து பாடம் கற்று வந்தாலும் இவர்கள் அனைவரும் மொத்தமாக 3, 4 மாதங்களுக்கு ஒரு முறை ஒன்றாக கலந்துக்கொள்ளும் கூடுதல் நடைபெறும்