’உரு ஏறத் திரு ஏறும்’ என்பது பெரியோர்கள் காட்டிய வழி. திருமூலரின் வாக்கு.
’உரு ஏறத் திரு ஏறும்’ என்பது பெரியோர்கள் காட்டிய வழி. திருமூலரின் வாக்கு. எந்த மந்த்ரமோ, ஸ்லோகமா, பாராயணமோ “உரு ஏறத் திரு ஏறும்” என்பது யதார்த்தம். திருப்பி திருப்பிச் சொல்லுவதால், ஜபம் பண்ணப் பண்ண அதன் பலன் கைகூடும்