வைஷ்ணவர்கள் போற்றும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீ ரகுநாத்ஜி
(திருக் கண்டமென்னும் கடிநகர்)
வைஷ்ணவர்கள் போற்றும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீ ரகுநாத்ஜி (திருக் கண்டமென்னும் கடிநகர்) கோவில் தேவ் பிரயாக் அருகில் உள்ளது. தர்ஸன பாக்யம் எங்களுக்கு. 31-8-2025