யஜுர் சூர்ய நமஸ்காரத்தில் வரும் இந்த பகுதி நமக்கு பல பாடங்களை கற்றுத் தருகின்றது மாத்திரம் அல்ல
யஜுர் சூர்ய நமஸ்காரத்தில் வரும் இந்த பகுதி நமக்கு பல பாடங்களை கற்றுத் தருகின்றது மாத்திரம் அல்ல. நமக்கு தேவையானவைகளையும், உலக நலனையும் கருதி வேண்டி பிரார்த்தனை ரூபமாகவும் அமைந்துள்ளது இந்த மகோன்னதமான் பகுதி. முதுமையின் காரணமாக நமது உடல்நிலையில் சில மாற்றங்கள் நிகழ்வது இயற்கை தானே. குருவருளும் திருவருளும் இருந்து விட்டால் போதும். மன நிம்மதியான வாழ்க்கை அமையும். Ageing is the natural process of becoming older and experiencing changes in physical, emotional, and mental states over time. It’s a natural phenomenon.