இன்று காலை காஞ்சிபுரத்தில் ஸ்ரீ மடத்தில் ஸ்ரீ மஹா பெரியவா மற்றும் ஸ்ரீ ஜெயேந்திர பெரியவா அவர்களின் அதிஷ்டான தர்ஸன பாக்யம்.
இன்று காலை காஞ்சிபுரத்தில் ஸ்ரீ மடத்தில் ஸ்ரீ மஹா பெரியவா மற்றும் ஸ்ரீ ஜெயேந்திர பெரியவா அவர்களின் அதிஷ்டான தர்ஸன பாக்யம்.
ஸ்ரீ பால பெரியவா அவர்களின் உத்தரவோடு அக்டோபர் 12-ந் தேதி அன்று ஸ்ரீ மட வளாகத்தில் நடைபெறவிருக்கும் ‘சமஷ்டி பஞ்சாயதன பூஜை வைபவம்’ திட்டமிட்டபடி நடைபெற அனுக்ரஹம் பெறப்பட்டது. அஹோ பாக்யம்.