யார் யார் எந்த பயனை விரும்பினாலும்
ஸ்ரீ ருத்ரத்தை ஜபித்து காரியஸித்தி பெறலாம். இந்த ஜபம் பாவங்களுக்கு பிராயஸ்சித்தமாகவும் விதிக்கப்பட்டுள்ளது.
நித்ய பூஜையில் விசேஷமாக ஸ்ரீ ருத்ரம் ஜபிக்கப் படுகின்றது.
மேலும் பல வைதிக கார்யங்ளின் அங்கமாகவும் ஸ்ரீ ருத்ரம் திகழ்கின்றது.