தைத்திரீய உபநிஷத்
தைத்திரீய உபநிஷத்: அர்த்தம் தெரிந்துதான் பாராயணம் செய்ய வேண்டும் எனும் அவசியம் இல்லை. அர்த்தம் தெரிந்து பாராயணம் செய்தாலோ அல்லது தெரியாமல் செய்தாலோ பலபிராப்தி பூர்ணமாக கிடைக்கும். நமக்கு வேண்டியதெல்லாம் நம்பிக்கையும், ச்ரத்தையும் தான். இப்படி தான் நமது பெரியோர்கள் வழிகாட்டி உள்ளார்கள். (தைத்திரீய உபநிஷத் பற்றிய சென்ற வார 45 நிமிட ஆன்லைன் உரையாடவிருந்து ஒரு கருத்து)