ஸ்ரீ முத்துராமன் அவர்கள் சர்மா சாஸ்திரிகளை பற்றி கூறுகிறார்
ஸ்ரீ முத்துராமன் அவர்கள் சர்மா சாஸ்திரிகளை பற்றி கூறுகிறார். மூன்று வருஷங்களுக்கு முன்பு. ஸ்ரீ மஹாபெரியவா அவர்களுக்கு இவர் கைங்கர்யம் செய்துள்ளார். பிரஹ்மச்சாரியாக வாழ்ந்தவர். ஸ்ரீ மஹா பெரியவா அவர்களின் ஆக்ஞைப்படி ஸ்ரீ புது பெரியவா பாதயாத்ரையின் போது பாரத தேசம் முழுவதும் நடந்தே சென்று பெரியவா அவர்களுக்கு சேவை செய்துள்ளார். திருக்கோடிகாவலில் தங்களது பூர்வீக பிரமஹ்மாண்டமான கிருஹத்தை வேத பாடசாலைக்கு எழுதிவைத்து அதை நிர்வகித்தும் வந்தார்.