ஜன்மாந்திர சுக்ருதம்

ஜன்மாந்திர சுக்ருதம். நான்கு பீடாதிபதிகள் அவதார வாழ்நாளில் நாமும் வாழ்ந்துள்ளோம் எனும் ஆத்ம திருப்தி ஏற்படுவதும் இயற்கை தான். நேரடியாக காஞ்சி காமகோடி மூலாம்ஞாய ஸர்வஜ்ஞ பீடாதிபதிகள் ஆச்சார்யாள் ஸ்ரீ மஹா பெரியவா, ஸ்ரீ புது பெரியவா, ஸ்ரீ பால பெரியவா, ஸ்ரீ புது பால பெரியவா அவர்களின் தர்ஸன பாக்யமும் இந்த ஜன்மாவில் கிடைத்துள்ளது. வேறு என்ன வேண்டும்

  • Post category:Video