பெரிய எண்ணிக்கையில் வேதம் கற்று வரும் திவ்ய காட்சி

ஸ்ரீ மஹா பெரியவா அவர்களுக்கு பிடித்த கார்யங்களில் ஒன்று. அனைத்து வயதினரும், 8-லிருந்து 80 வரை, பெரிய எண்ணிக்கையில் வேதம் கற்று வரும் திவ்ய காட்சியை பாருங்கள். தொடர்ந்து இவர்கள் பல வருஷங்களாக ஓய்வு நேரத்தில் வேதம் கற்று வருகின்றனர். நேற்று சென்னையில் எனது வித்யார்த்திகள்

  • Post category:Video