கும்பகோணம் ஸ்ரீ மந்த்ர பீடேஸ்வரி வேத பாடசாலையின் நூதன விஸ்தாரமான கட்டிட நிர்மாண பணிகள்

வேத மாதா அனுக்ரஹத்தினால் கும்பகோணம் ஸ்ரீ மந்த்ர பீடேஸ்வரி வேத பாடசாலையின் நூதன விஸ்தாரமான கட்டிட நிர்மாண பணிகள் துவங்கியுள்ளது. ஆஸ்திக மஹாஐனங்களின் ஆதரவோடு லக்ஷியம் நிறைவேறும் என்பதில் சந்தேகமில்லை

  • Post category:Video