சிறிய வயது. கிட்டத்தட்ட 35 வயது இருந்தால் அதிகம். கேதார்நாத் நோக்கி பாத யாத்திரை
கேதார்நாத் நோக்கி பாத யாத்திரை சிறிய வயது. கிட்டத்தட்ட 35 வயது இருந்தால் அதிகம். என்ன ஒரு மன உறுதி. வைராக்யம். ஆன்மீக ஈடுபாடு. பிரமிப்பாக உள்ளது.கேதார்நாத் நோக்கி பாத யாத்திரை. கிட்டத்தட்ட 1440 கிலோ மீட்டர். காலில் செருப்பும் கிடையாது.…