பிராரப்த கர்மா
பிராரப்த கர்மா https://sarmasastrigal.in/wp-content/uploads/2025/03/Prarabdha-karma.mp4
பிராரப்த கர்மா https://sarmasastrigal.in/wp-content/uploads/2025/03/Prarabdha-karma.mp4
மாத்ரு ஷோடஸி கயாவில் சொல்லும் 'மாத்ரு ஷோடஸீ ' ஸ்லோகங்களும், அர்த்தமும். 64 பிண்டங்களில் அம்மாவிற்கு மட்டும் 16 பிண்டங்களை வைக்கிறோம். இதற்கு “மாத்ரு ஷோடஸி” என்றும் கூறுவர். அப்போது சொல்லப்படும் 16 ஸ்லோகங்களையும், அதன் அர்த்தங்களையும் இங்கு பார்ப்போம்https://sarmasastrigal.in/wp-content/uploads/2025/03/mathru-shodasi.mp4
மன நிம்மதி, ஆஹார நியமங்கள் மற்றும் நித்ய ப்ரளயம். https://www.youtube.com/watch?v=95XbgT2VBjA
வனமாலி கதி சார்ங்கி சங்கீ சக்ரீ ச நந்தகி ஸ்ரீமான் நாராயணோ விஷ்ணுர் வாசுதேவோபி ரக்ஷது. https://sarmasastrigal.in/wp-content/uploads/2025/03/vanamaligadhi.mp4
’ரிடைர் ஆன பிறகு எந்த இலக்கும் இல்லாமல். இருக்கிறேனே’ என்று கவலைப்படுபவர்களில் நீங்களும் ஒருவரா? கவலைப்பட வேண்டாம். குருமுகமாக வேதம் கற்றுக்கொள்ள முயற்சி செய்யவும். ஜன்மமும் சாபல்யம் ஆகும் https://sarmasastrigal.in/wp-content/uploads/2025/03/vedaguru.mp4
'முயற்சி செய், முடிவை அவனிடம் விட்டுவிடு ' என்பது வெறும் வறட்டு பேச்சல்ல. யதார்த்தம் https://sarmasastrigal.in/wp-content/uploads/2025/03/muyarchisei.mp4
இன்று காலை மஹா கும்ப மேளா ஸ்நானம். அஹோ பாக்யம். https://sarmasastrigal.in/wp-content/uploads/2025/03/kumbhmela-2025.mp4
விட்டுப் போன வைதிக விஷயங்களை மீண்டும் ஞாபகப்படுத்தனும், பிரசாரப்படுத்தனும். - காஞ்சி ஆச்சார்யாள். https://www.youtube.com/watch?v=s8j6xr3qLaM
நைமிசாரன்யம் வியாஸ கட்டி தர்ஸன பாக்யம் https://sarmasastrigal.in/wp-content/uploads/2025/03/Naimisharanyam.mp4
ஏகாதசியும் மௌன விரதமும் https://sarmasastrigal.in/wp-content/uploads/2025/03/Ekadasi-and-Mouna-Vratam.mp4