சமிதாதான முகாம்கள்

சமிதாதான முகாம்கள் மூலம், இந்த அக்னி ஆராதனையின் தீபம் எப்போதும் பிரகாசமாக எரிந்து கொண்டிருக்க வேண்டும் எனும் எண்ணத்தில் நான் பாடுபடுகிறேன். நம் பிரஹ்மச்சாரி இளைஞர்கள் தங்கள் அனுஷ்டானத்தை ஒருபோதும் கைவிடாமல் இருக்க வேண்டும் எனும் ஊக்கத்தை அளிக்க விரும்புகிறேன்

  • Post category:Video