அச்சித்ரம் பாடம் பூர்த்தி. வயதான பிறகும் நம்மால் வேதம் கற்க முடியும்.
லெளகீகத்தில் இருப்பவர்கள் யஜுர் வேதத்தில் முக்கியமான பகுதிகளில் ஒன்றான அச்சித்ரத்தை குருமுகமாக கற்றுக் கொண்டு பாராயணம் செய்த கண்கொள்ளாக் காட்சி. பானு சப்தமி, 8-2-2026.
நமது சிறிய வயதில் ஒரு வேளை நம்மால் அத்யயனம் செய்ய இயலாமல் போய் இருந்தால் கவலைப்பட வேண்டாம். வயதாகி விட்டதே என்று கவலைப்படாமல் ஒரு சில சூக்தங்களையாவது நாம் வேதத்தில் குருமுகமாக கற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.