கோத்ர ரிஷிகள் மஹனீயர்கள்

கோத்ர ரிஷிகள் மஹனீயர்கள். தெய்வாம்ஸம் உடையவர்கள். அவர்களை நாம் அவ்வப்போது நினைப்பதே புண்ணிய பிரதானம் அல்லவா. நேரம் கிடைக்கும் போது அவர்களது பெருமைகளை நினைவு கூறுவோம். அபிவாதயே கூறும்போதும் இதை நினைவில் வைத்துக்கொண்டு அவர்களது பெயர்களை ஸ்மரிப்போம். அடுத்த சந்ததியினருக்கும் சொல்லித் தருவோம்.

  • Post category:Video