மாத்ரு ஷோடஸி

கயாவில் சொல்லும் ‘மாத்ரு ஷோடஸீ ‘ ஸ்லோகங்களும், அர்த்தமும். 64 பிண்டங்களில் அம்மாவிற்கு மட்டும் 16 பிண்டங்களை வைக்கிறோம். இதற்கு “மாத்ரு ஷோடஸி” என்றும் கூறுவர். அப்போது சொல்லப்படும் 16 ஸ்லோகங்களையும், அதன் அர்த்தங்களையும் இங்கு பார்ப்போம்

  • Post category:Video